Like to pray for Missions?

“Prayer is the mighty engine that is to move the missionary work", says A.B. Simpson. So, we encourage you to gather mission-minded people and start a periodical “Missions Prayer Cell." You can click and view the prayer points presented below for 100 days.

ஊழியத்கிற்காக ஜெபிக்க விரும்புகிறீர்களா?

"ஜெபம் என்பது மிஷனரி பணியை நகர்த்துவதற்கான வலிமையான இயந்திரம்" என்று ஏ.பி. சிம்ப்சன் கூறியுள்ளார். எனவே, ஊழியபாரம் கொண்டவர்களைச் இணைத்து " மிஷனரி ஜெப குழு " ஒன்றைத் தொடங்க உங்களை ஊக்குவிக்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பொத்தானை அழுத்தி 100 நாட்களுக்கு ஜெபம் செய்ய ஜெப குறிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.

Register Your Prayer cell ⟶

Register your
Missions prayer cell

Prayer Points