GENEXT - Sawyerpuram

GENEXT என்பது GEMS மூலம் நடத்தப்படும் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியாகும். தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள சாயர்புரத்தில் நடைபெறும் இந்த ஒரு வார பயிற்சியில் சேர விண்ணப்பதாரர்களின் (தமிழகத்தில் இருந்து மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு வார பயிற்சியில் 48 வாலிபர்கள் பங்குபெற (36 இளைஞர்களும்,12 வாலிப பெண்களும்) நல்ல வாய்ப்பு.

2023 ஆகஸ்ட் 21 முதல் 27 வரை நடத்தப்படும் முதல் அணியில் வர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் தொடர்ந்து வரவிருக்கும் பயிற்சி அணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர், முதல் அணியில் ஒரு வார பயிற்சியிலும், 6 மாதங்களுக்குப் பிறகு நடத்தப்படும் ஒரு வார தொடர் பயிற்சியிலும் கலந்து கொள்ள வேண்டும்.

பெறப்படும் விண்ணப்பத்திலிருந்து தெரிந்தெடுக்கபட்ட நபர்கள் மட்டுமே இந்த பயிர்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:

  • 19 மற்றும் 25 க்கு இடைப்பட்ட வயது பிரிவு
  • • கல்வித் தகுதி: 12வது தேர்ச்சி
  • • ஞானஸ்நானம் பெற்று ஆலய ஆராதனைகளில் ஒழுங்காக பங்குபெறும் நபராக இருக்கவேண்டும்.

விண்ணப்பப் படிவத்தைப், பூர்த்தி செய்து கையொப்பமிடப்பட்ட படிவத்தை genextsp@gemsbihar.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது 8925811573 என்ற எண்ணிற்கு WhatsApp அல்லது பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.

ஜெம்ஸ் தரிசன மையம்,
1/270-3, தேரி ரோடு - கட்டாலங்குளம்,
சாயர்புரம், தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ்நாடு - 628251.

GENEXT is a youth leadership training conducted by GEMS. Applications are invited for candidates (from Tamilnadu only) to join this one-week residential training at Sawyerpuram in Tuticorin, Tamilnadu. 48 candidates will undergo training for a week (36 boys & 12 girls).

Candidates can apply for the first batch which will be conducted from 21st to 27th August 2023 and for the forthcoming batches. The selected candidate should attend the one-week training fully in the invited batch and the one-week follow-up training after 6 months.

The shortlisted candidates will be notified. Only the notified candidates will be allowed to participate in the invited batch.

Conditions to apply:

  • • Age group between 19 & 25
  • • Educational qualification: 12th pass
  • • Baptized & regular church attendance

Use the application form to apply and send the duly filled & signed form to genextsp@gemsbihar.org or on WhatsApp to 8925811573 or by post to the following address:

GEMS Vision Centre,
1/270-3, Theri Road to Kattalankulam,
Sawyerpuram,
Thoothukudi Dist,
Tamil Nadu - 628251.